வீரா

வீரா

*நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து* அன்பு என்று வந்தால் நான் கொம்புத்தேனாய் இனிப்பேன்!! வம்பு என்று வந்தால் வில்லம்பாய்ப் பாய்ந்து கிழிப்பேன்!! இன்பம் வேண்டும் என்றால்... இதயம் திறந்து சிரிப்பேன்! துன்பம் ஒன்று தந்தால் அது எதையும் விழியால் எரிப்பேன்!! தியாகம் வேண்டும் என்று வந்தால் கர்ணன் போல உயிர்கொடுப்பேன் துரோகம் என்று நானும் கண்டால் காலன் போல உயிர் எடுப்பேன்!!! *வீரா*

100جميع الحقوق محفوظة.

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

التعليقات 0