எங்கே என் தேவதை

எங்கே என் தேவதை

*நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து...* கண்களின் கதவைத் திறந்துவிட்டு.... காற்றென எனக்குள் நுழைந்து விட்டு... காதலை என்னில் கலந்துவிட்டு.... கானல் நீராய் போனதென்ன...??! எங்கே... எங்கே... என் தேவதை...! இமைகள் இரண்டையும் துடிக்க விட்டு... இருதயத்தில் உன்னை பார்க்க விட்டு... இறக்கின்ற வரையில் தவிக்கவிட்டு.... எனை விட்டு விட்டுப் போனதில் நியாயமென்ன.....!!? எங்கே எங்கே என் தேவதை!! *வீரா*

0160保留所有權利。

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

留言 0