பயணம்

பயணம்

*காட்சியும் நானே கவிதையும் நானே* சாலையில் சாரல்.. கண்ணாடியில் தூரல்.. குழுகுழு கூதல் சிலுசிலு மோதல்.. பயணத்தோடு பொழியும் மழைக்காக 'கார்' முகில்போல் நகர்கிறோம்.. மகிழ்ச்சியில் மிதந்தபடி!! *வீரா* 9688246836

000Сите права задржани.

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Коментари 0