
விடியல் மீடியா படைப்பாளிகள்
முயற்சியின்.. பாதையில்.. முடிவின்றி ஓடுவோம்...! தடைகளை.. உடைத்திட.. சிகரம் தொட்டிடுவோம்!! தோல்வியை.. படியாக்குவோம்..! 'வலி' களால்.. 'வலிமை'யாகுவோம்! துயரத்தின்.. தூரம் தாண்டுவோம்! உயரம் எட்டிடுவோம்! உண்மை எங்கள் பக்கம்! நாங்கள் நேர்மை வர்கம்! உருவாக்கிடுவோம் சொர்க்கம்!... நாங்கள் யார்......?? விடியல் மீடியா! விடியல் மீடியா! விடியல்மீடியா! படைப்பாளிகள்!! (எங்கள் விடியல் மீடியா படைப்பாளிகளுக்காக... நான் எழுதிய பாடல் வரிகள்) *வீரா* 9688246836
0629Hak cipta dilindungi.
#Art#annimation#human_body#Symbol#fictional_character#electric_blue#font#logo#magenta#Gesture#triangle
Komentar 0











