ஏக்கம் தினமே

ஏக்கம் தினமே

*நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து...* சுரக்கும் கண்ணீர் துளியை கொண்டு... உணர்ந்தேன் உணர்ந்தேன் காதலின் சுகமே!! திறக்கும் இதயம் திறக்கும் என்று... சுமந்தேன் சுமந்தேன் ஏக்கம் தினமே! இரக்கம் கொஞ்சம் வாராதோ! இதயம் என்னைச் சேராதோ!! இருக்கும் வரைக்கும் 'இறக்கும்' வரைக்கும் இருக்கும்.. இருக்கும்.. காதலே... எண்ணில் இருக்கும்... இருக்கும்.. காதலே!!! *வீரா*

100सर्वाधिकार सुरक्षित।

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

टिप्पणियां 0