பண்பாடு இல்லை என்றால்

பண்பாடு இல்லை என்றால்

*எனக்குப் பிடித்த பாடல் வரிகள்* ராஜா சின்ன ரோஜா-படம் வைரமுத்து - வரிகள் வளர்ந்து வராத பிறை இல்லை.. வடிந்து விடாத நுரை இல்லை... திரும்பி வராத பகல் இல்லை! திருந்திவிடாத மனம் இல்லை! ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும் பொய் இல்லை! இதை இன்பம் என்பது இழுக்காகும்! நீ குளித்தால் கங்கை அழுக்காகும்! (ஒழுக்கம் இளைஞர்களிடம் வேண்டி) - வீரா

000Todos los derechos reservados.

veeraa7373veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Comentarios 0