
பயணம்
*காட்சியும் நானே கவிதையும் நானே* சாலையில் சாரல்.. கண்ணாடியில் தூரல்.. குழுகுழு கூதல் சிலுசிலு மோதல்.. பயணத்தோடு பொழியும் மழைக்காக 'கார்' முகில்போல் நகர்கிறோம்.. மகிழ்ச்சியில் மிதந்தபடி!! *வீரா* 9688246836
000Todos los derechos reservados.
#automotive_tire#Grille#vehicle#automotive_lighting#car#tree#tire#vehicle_registration_plate#motor_vehicle#Hood
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.Comentarios 0












