
நேசமும் தேசமும்
*காட்சியும் நானே கவிதையும் நானே* மலையோர வயலும் வயலோர வழியும்.. வழியோர நிழலும்.. நிழலில் வந்த தென்றலும்... ஸ்வாசிக்கவைத்து நேசிக்கவைக்கிறது நம் தேசத்தை!! *வீரா*
000Bản quyền đã được bảo hộ.
#tree#sky#landscapes#plant#mountain#cloud#asphalt#water_resources#highland#landscape#natural_landscape
Bình luận 0











