தாய்மை

தாய்மை

*தாய்மை* (நிஜம் கலந்த க(வி)தை) மழலையின் குழலை வருடியது காற்று... அவளை அணைக்கிறாள் அம்மா இருக்கைகள் சேர்த்து! அம்மாவின் இடைதான் குழந்தையவள் சிம்மாசனம்! அறியாமை மட்டும்தான் இப்போது அவளின் மனம்!! நிலவின் ஒளியில் நிழல் போல் அம்மாமுகம்! குழந்தையவள் முகமோ தாமரையாய் மலரும்!! அம்மாவின் நடை 'ஏஞ்சல்'!! - அதில் மழலை ஆடுகிறாள் ஊஞ்சல்!! சுற்றியிருக்கும் சுகம்மெல்லாம் அம்மாவின் அரவணைப்பு! முதல் உலகமே அம்மாதான் என நினைப்பு!! ஆவணி வந்தா நிரம்பும் ஒருவயது! ஆலிலை தளிர் போல அவள் மிருது

240Με επιφύλαξη παντός δικαιώματος.

veeraa7373veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Σχόλια 0