040
Black_Hair people_in_nature 잔디 plant grass happy flash_photography 웃음 식물 gown fashion_design 행복한 sleeve smile
*நான் எழுதிய பாடல் வரிகள்* காதலே.. காதலே.. தென்றல் போலதான் நீயா.! காற்றுபோல் ஸ்வாசத்தில் வந்துபோகின்றாயா? சொல்ல நான் நினைத்ததை... கண்களால் சொல்கிறேன்! கவிதைபோல் காதலை.. மனதிலே விதைக்கிறேன்! உனைக்கண்டநாள் முதல் இந்தநாள் வரையில்.... தீபாவளி கண்டேன் நெஞ்சினிலே! தீபாவளி கண்டேன் நெஞ்சினிலே! தீபா வலி கண்டேன் நெஞ்சினிலே! *வீரா* 9688246836
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.