000
sky Pole world 하늘 tints_and_shades 나뭇가지 twig event conifer 세상 Roof branch finial
*காட்சியும் நானே கவிதையும் நானே* கிளை விட்டு கிளைதாவும் 'மந்தி' போல மனம்.. ஆசை விட்டு ஆசை தாவுகிறது! விடா முயற்சியின் பற்றுதலில்.. 'லட்சியம்' உருவாகும்.. லட்சியத்தின் 'உச்சியில்' வெற்றி நிறைவேறும்! (1 மாதம் முன்பாகசென்னிமலை முருகன் கோயிலில் 'க்ளிக்' கியது) *வீரா*
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.