2162
nose 코 chin Neck lip shoulder 눈썹 입 mouth flash_photography eyebrow 어깨 eyelash jaw
புருவம்-வில் பார்வை-அம்பு பேச்சு-ஈட்டி கூந்தல்-சாட்டை உடை-கவசம் நடை - ரதம் அவளைக் கண்டவுடன்தான் அவனுக்குள் கலவரம்.. போர்க்களம்..!! ஆனால் எதிர்பாராத சமயத்தில் கவனித்தபோதுதான் துப்பட்டாவில் மறைந்திருந்து சஞ்சலம் தவிர்த்தது சமாதானக்கொடி.. அவளின் 'தாலிக்கொடி'!!! ('சுடிதார்' போட்டா உச்சந்தலையில குங்குமம் வெய்யுங்க குலமகள்களே.. வாலிப 'வாலு'கள் வழியைப் பாத்து போகட்டும்) *வீரா* 9688246836
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.