அசபெபொறந்தவ

அசபெபொறந்தவ

*நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து...* வானவில்லையே.. வழைத்து மெல்லவே.. வளையலாய் போட்டிட ஆசதான்!! வானின் எல்லையில்.. வாசமுல்லையால்.. தோரணம் கட்டிட ஆசதான்!! வெண்ணிலவ வெட்டி காலில் மெட்டி போட ஆசதான்! நட்சத்திரம் கொட்டி 'வைரஅட்டி' போட ஆசதான்!! இந்த அண்ணனும் ஏழையானதால்... இது கற்பனையில் கல்லெடுத்து கோட்ட கட்டும் ஓசதான்!! புன்னகை இருக்க ஒரு பொன்நகை எதுக்கு? அந்த அம்பிகையே தங்கையான நம்பிக்க எனக்கு!! *வீரா*

000Tüm hakları saklıdır.

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Yorumlar 0