
இதயக்கோயில்
*எனக்குப் பிடித்த பாடல் வரிகள்* (இதயக்கோயில் படத்தில் வைரமுத்துவின் வரிகள்) 'உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு! உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு! ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்!! முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்!! உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது! கூடுதானே இங்கு பாடுது! கூடு இன்று குயிலைத் தானே தேடுது! (பிரிவு தரும் வலிகளின் சுகங்கள் வரிகளாக ரசித்தபடி) - வீரா
000Wszystkie prawa zastrzeżone
Komentarze 0












