
வானகம்
ஊர்கோலமாய் போகும்... வெண்கார்முகில் மேகம்.. என் தோட்டம் பூக்க தூரல் தாராதோ!! வெண்மேகங்கள் யாவும்... ஓவியமாய் காணும்... வானகம் எங்கள் கண்காட்சி ஆகாதோ!! கண் சிறகுகள் கொண்டு.. விண்வெளியைக் கண்டு... ஆகாயம் எங்கெங்கும் ஊர்கோலம் போகும் மணம்!! (நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து) *வீரா* 9688246836
275Wszystkie prawa zastrzeżone
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.Komentarze 0












