
பயணம்
*காட்சியும் நானே கவிதையும் நானே* சாலையில் சாரல்.. கண்ணாடியில் தூரல்.. குழுகுழு கூதல் சிலுசிலு மோதல்.. பயணத்தோடு பொழியும் மழைக்காக 'கார்' முகில்போல் நகர்கிறோம்.. மகிழ்ச்சியில் மிதந்தபடி!! *வீரா* 9688246836
000Alle rechten voorbehouden.
#Hood#automotive_tire#tire#vehicle#automotive_lighting#car#tree#motor_vehicle#Grille#vehicle_registration_plate
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.Reacties 0












