
எத்தன சாமி
எத்தன சாமி.. எல்லையில பாரேன்! எங்களோட சாமி பட்டாளக்கார..ன்! துப்பாக்கி தூக்கி தெனம் காவலிருப்பான்! தூங்காம தானே நம்ம எல்லைல நிப்பான்.. தாய் மண்ண காப்பாத்த தன்னக் கொடுப்பான்! (நமது ராணுவத்துக்காக நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து) *வீரா* 9688246836
730126Tutti i diritti riservati.
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.Commenti 0












