மழலை

மழலை

*எனக்குப் பிடித்த பாடல் வரிகள்* ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே.. ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே? அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும் மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ!! தானாக தள்ளாடும் பூவண்ணமே தானாக தள்ளாடும் பூவண்ணமே! உடைகள் அணிந்து கனவு சுமந்து நடந்த நிலவை நீயும் தேடுவாய்!! (மழலைகள் கொஞ்சும் மனதோடு) - வீரா

000Minden jog fenntartva.

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Hozzászólások 0