காதல் மலரே

காதல் மலரே

*நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து...* பூவெல்லாம் உன் வாசம் வீசுதடி.!! வானெல்லாம் உன் பிம்பம் தெரியுதடி!! வார்த்தை நின்று போனதடி! வாடும் நெஞ்சம் ஆனதடி! அழுதிடும் எந்தன் இதயத்தில் உந்தன் கொலுசுச் சத்தம் கேட்குதடி! கொலுசுச் சத்தம் கேட்குதடி! பூக்களின் கூட்டங்களே... வந்து கூட்டணி போடுங்கள்!! பூமகள் வாசலிலே.. வந்து பூமழை தூவுங்கள்!! இதயம் துடிக்கும்.. அதில் உன் பெயர் ஒலிக்கும்... உயிரும் உருகும் உன் நினைவில்!! (22 வருடங்களுக்கு முன் எழுதிய வரிகளின் நினைவுகளோடு)

000All rights reserved.

veeraa7373
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.

Comments 0